சவூதி ஹவுஸ் டிரைவர்கள் தங்களது புரோபசன் ஐ எந்த வித கட்டணமின்றி மாற்றிக்கொள்ளலாம்.
நேரடியாக ஜவாசாத் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
************************************************
ஹுருப் கொடுக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட் திருப்பிக் கொடுக்கப்படுகிறது:
யாரெல்லாம் சட்டத்திற்கு புறம்பாக சவூதியில் தங்கியுள்ளார்களோ அவர்கள் 3 மாதத்திற்குள் resident மற்றும் work permit status ஐ சரி செய்யுமாரும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் சவூதி அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
exit செல்ல இருப்பவர்கள் சவூதியில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுகொண்டது. இந்த வகையில் யாரெல்லாம் ஹுருப்(exit) கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்களின் பாஸ்போர்ட் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் தூதரகத்திற்கு 15,000 பாஸ்போர்ட் வந்துள்ளது.
அந்த பாஸ்போர்டின் எண்கள் தூதரக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.http://www.indianembassy.org.sa/WebFiles/fm.pdf
அதை சரிப்பார்த்து தூதரகம் சென்று பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
13.05.2013 முதல் 18.05.2013 வரை பாஸ்போர்ட் வழங்க உள்ளது.
நேரம் மாலை 6 மணி முதல் 9 மணி வரை.
தங்களிடம் உள்ள பழைய பாஸ்போர்ட் காப்பியை எடுத்துச்செல்ல வேண்டும். அவரவர் பாஸ்போர்ட் அவரவரிடம் வழங்கப்படும்.
ஒருவருடைய பாஸ்போர்ட் ஐ அடுத்தவர் பெற முடியாது.
நேரடியாக தூதரகம் வர இயலாதவர்கள் இதில் உள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்.
01 4884697, 01 4881982, 0501699879, 0501700106, 0501699895, 0501699894
நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என்பதை கவனத்தில் கொள்ளவும்.